/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/எட்டு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வுஎட்டு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு
எட்டு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு
எட்டு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு
எட்டு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு
ADDED : மே 25, 2010 01:41 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு பாண்டுகுடி, சாத்தான் குளம், பாம்பூர், மஞ்சூர், டி.மாரியூர், தினைக்குளம், ராமசாமிபட்டி, செல்வநாயகபுரம் ஆகிய ஊர்களிலுள்ள உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும், வழிமறிச்சான், பெருமாள்கோவில், செவ்வூர், வேளானூர், கும்பரன் ஆகிய நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதற்கு பின் கோரிக்கை வைக்கப்பட்ட நம்புதாளை நடுநிலை பள் ளியை உயர்நிலை பள்ளியாக ஜூன் மாதத்திற்குள் தரம் உயர்த்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள் ளது.